Login
Password
Breaking News:

DSC_0392

 

காயல்தந்தி இணையதள நிறுவனர்

M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்

அஸ்ஸலாமு அலைக்கும். கருவின் கர்த்தனே, உருவிலா நித்தியனே, உன்புகழ் ஓதி ஆரம்பம் செய்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ். நாங்கள் புதிதாக துவங்கியிருக்கும் இணையதளம்  www.kayalthanthi.com நமதூரின் செய்திகளையும், வெளியூர், வெளிமாநிலங்களின் முக்கிய செய்திகளை மக்களுக்கு சொல்வதற்கும், மக்களுக்கு பயனுள்ள கட்டுரைகளை மக்கள் பார்வைக்கு கொண்டுவரவும், நம் நகரிலுள்ள குறைகளை மக்கள்குரல் பகுதியில் சுட்டிக்காட்டினால், அந்த குறைகளை அந்தந்த துறையினரின் பார்வைக்கு கொண்டு சென்று உடனே நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதற்கும், உங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துக்கள் (இரு தினங்களுக்கு முன் ஃபோட்டோவுடன் அனுப்பி தரவும்), பிறந்த தகவல்கள், திருமணவாழ்துக்கள், மற்றும் எல்லாவிதமான வாழ்துக்களையும் வாழ்துவோம் வாருங்கள் பகுதியிலும்,  திருமறை-நபிமொழி பகுதியில் அனைத்துலகையும் படைத்து, இரட்சித்து, அரசாட்சிபுரிகின்ற வல்ல நாயன் அல்லாஹ்வின் இறைவசனமும், உயிரினும் மேலான உத்தமநபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டிதந்த வழிமுறைகளை படிப்பதற்கும், காலச்சுவடுகள் பகுதியில் நமதூரின் சரித்திரங்களை சொல்வதற்கும்,சேவைபகுதியில் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை இடம்பெற உள்ளது.    உங்களுடைய மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.

  நன்றி. வஸ்ஸலாம்.

இவண்,

காயல்தந்தி குழுமம்

மின்னஞ்சல் முகவரி : kayalthanthi@gmail.com, admin@kayalthanthi.com

 

  • Photo0067
  • DSC_0392
  • 41